துணை நிற்பேன்

img

மு.க. ஸ்டாலினுக்கு துணை நிற்பேன்: வைகோ உறுதி

திமுகவில் கருணாநிதிக்கு ஆதரவாக, 29 ஆண்டுகாலம் பணியாற்றியதைப் போலவே, ஸ்டாலினுக்கும் உறுதுணையாக பணியாற்றுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.